ட்விட்டருக்கு மாற்றாக அறிமுகமாகும்

img

ட்விட்டருக்கு மாற்றாக அறிமுகமாகிறது மெட்டாவின் த்ரெட்ஸ்

ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது ட்விட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.